TNPSC Thervupettagam

லித்தியம் வளங்களின் கண்டுபிடிப்பு – கர்நாடகா

July 31 , 2024 115 days 202 0
  • கர்நாடகாவின் மாண்டியா மற்றும் யாத்கிரி மாவட்டங்களில் சுமார் 1,600 டன் லித்தியம் வளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது ஆரம்ப கட்ட ஆய்வுகள் மற்றும் சில நிலத்தடி ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தனிம வரிசை அட்டவணையில் உள்ள லித்தியம் என்ற தனிமம் உலகளவில் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
  • இது 1817 ஆம் ஆண்டில் ஜோஹன் ஆகஸ்ட் அர்ஃப்வெட்சன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்ட நிலையில் இதன் பெயரானது கல் என பொருள்படும் லித்தோஸ் எனப் படும் கிரேக்க வார்த்தையிலிருந்துப் பெறப்பட்டது.
  • லித்தியம் என்பது தண்ணீருடன் மிகவும் தீவிரமாக வினைபுரியக் கூடிய மற்றும் நச்சுத் தன்மையுடைய மிக இலகுவான உலோகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்