TNPSC Thervupettagam

லிபியா நெருக்கடி நிலை

April 9 , 2019 1963 days 539 0
  • இந்தியாவானது லிபியாவின் திரிபோலியிலிருந்து 15 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொண்ட அமைதிப் படைப் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.
  • போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டின் நிலைமையானது தற்பொழுது மிகவும் மோசமடைந்துள்ளது.
  • இது 2011 ஆம் ஆண்டில் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த மும்மர் கடாபியைப் பதவியிலிருந்து நீக்கிய புகழ்பெற்ற கிளர்ச்சியுடன் தொடங்கியது.
  • தற்பொழுது லிபியாவானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிஸ்-அல்-சராஜ் என்பவரால் ஆட்சி செய்யப்படுகின்றது.
  • வட ஆப்பிரிக்க நாடான லிபியாவானது மிகப் பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்