November 20 , 2020
1471 days
633
- லியோனிட் விண்கல் பொழிவானது (Leonid Meteor Shower) இந்தியாவில் நவம்பர் 17, 2020 முதல் நவம்பர் 18, 2020 வரை தனது உச்சத்தை எட்டியது.
- 2020 ஆம் ஆண்டில், இந்தப் பொழிவு நவம்பர் 6 முதல் நவம்பர் 30 வரை செயல்படுகின்றது.
- டெம்பல்-டட்டில் (Tempel-Tuttle) என்ற வால்நட்சத்திரத்திலிருந்து லியோனிட்ஸ் வெளிப் படுகிறது.
- இந்த வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி வர 33 ஆண்டுகள் ஆகும்.
- லியோனிட்கள் லியோ என்ற ஒரு விண்மீன் தொகுப்பிலிருந்து உருவாகின்றன.
- லியோனிட் விண்கல் பொழிவானது பிரகாசமாகவும் மற்றும் வினாடிக்கு 71 கி.மீ வேகத்திலும் பயணிக்கிறது.
Post Views:
633