TNPSC Thervupettagam

லிஸ்பன் ட்ரைன்னாலே வாழ்நாள் சாதனையாளர் விருது

August 16 , 2022 707 days 376 0
  • வங்காள தேசத்தினைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் மெரினா தபஸ்ஸம் மதிப்பு மிக்க லிஸ்பன் ட்ரைன்னாலே மில்லினியம் பிசிபி வாழ்நாள் சாதனையாளர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • உலகின் தெற்கு நாடுகளில் இருந்து இந்த விருதை வென்ற முதல் தெற்காசிய நபர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • வணிகவாதத்திலிருந்து விலகி, சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துகளை வெகு ஆழமாக உட் பொதிக்கும் கட்டிடக்கலை வடிவமைப்புகளுக்காக அவர் வெகு பிரபலமாக அறியப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்