TNPSC Thervupettagam
May 28 , 2019 1889 days 626 0
  • 2019 ஆம் ஆண்டின் பொதுச் சுகாதாரத்திற்கான டாக்டர் லீ ஜோங்-ஊக் நினைவு விருதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையப் பொது இயக்குநரகப் பேராசிரியரான பால்ராம் பார்கவா என்பவர் பெற்றுள்ளார்.
  • ஜெனீவாவில் நடைபெற்ற 72-வது உலக சுகாதார சபைக் கூட்டத்தின் போது இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய நோய் நிபுணரான டாக்டர் பார்கவா என்பவருக்கு மருத்துவர், புத்தாக்கவியலாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பற்றி
  • பொதுச் சுகாதாரத்திற்கான டாக்டர் லீ ஜோங்-ஊக் நினைவு விருதானது 2008 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • பொதுச் சுகாதாரத்திற்கு தலைசிறந்த பங்களிப்பை ஆற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு சாரா மற்றும் அரசு சார் அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
  • இவ்விருதானது “நிறுவனரிடமிருந்து” ஒரு கேடயம் மற்றும் 1,00,000 டாலருக்கு அதிகமில்லாத நிதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • WHO-ன் கீழ் வழங்கப்படும் இதர நிரந்தர விருதுகள் பின்வருமாறு
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்