TNPSC Thervupettagam

லீப் ஆண்டில் ஒரு வினாடிக்குக் குறைவான சுழற்சி

August 5 , 2022 847 days 497 0
  • பூமி கிரகமானது 24 மணி நேரத்திற்குள் அதன் அச்சில் தனது சுழற்சியை நிறைவு செய்தது.
  • ஜூலை 29 ஆம் தேதியன்று 1.59 மில்லி விநாடி குறைவாக தனது சுழற்சியை நிறைவு செய்ததன் மூலம், குறுகிய நாளிலான சுழற்சியின் தனது சொந்தச் சாதனையை அது முறியடித்தது.
  • எனவே, பூமியில் இந்த நாள் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.59 மில்லி விநாடிகள் குறைவாக பதிவானது.
  • முன்னதாக, 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து பதிவாகியதில் பூமியின் மிகக் குறுகிய நாளாக 2020 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதியானது பதிவு செய்யப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில், பூமியின் சுழற்சியானது வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டிலும் பூமி வேகமாகச் சுழன்றது.
  • எனினும், அந்தச் சுழற்சியானது புதிய சாதனைகள் எதையும் உருவாக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்