October 30 , 2020
1488 days
580
- 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற லீவிஸ் ஹாமில்டன் மிகவும் வெற்றிகரமான பார்முலா ஒன் ஓட்டுநராக உருவெடுத்துள்ளார்.
- பிரிட்டிஷ் வீரரான லீவிஸ் ஹாமில்டன் 92வது பார்முலா 1 வெற்றியுடன் ஜெர்மனியின் மைக்கேல் சூமேக்கர் என்பவரை முந்தியுள்ளார்.
- மெர்சிடஸ் ஓட்டுநரான இவர் போர்ச்சுக்கல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெராரி ஓட்டுநரான மைக்கேல் சூமேக்கர் என்பவரை முந்தி உள்ளார்.
Post Views:
580