பார்முலா ஒன் சாம்பியனான மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் என்பவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் சில்வர் ஸ்டோனில் உள்ள சில்வர் ஸ்டோன் சுற்றில் நடைபெற்ற பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் (GP - Grand Prix) 2020 (பார்முலா ஒன் பிர்ரெலி பிரிட்டீஷ் கிராண்ட் பிரிக்ஸ் – 2020 என்ற அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படும்) என்பதை வென்றுள்ளார்.
இவர் இந்தப் பட்டத்தைப் பெறுவது தற்பொழுது 7வது முறையாகும்.
பிரிட்டீஷ் GPயில் அதிக அளவில் வெற்றி பெறும் ஒரே கார் பந்தய வீரர் இவராவார்.