TNPSC Thervupettagam

லூ மதிப்பாய்வு பிரச்சாரம்

September 30 , 2018 2249 days 751 0
  • மத்திய வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகமானது கூகுள் வரைபடத்தில் லூ மதிப்பாய்வு பிரச்சாரத்தை தொடங்குவதற்காக கூகுள் உடன் கூட்டிணைந்துள்ளது.
  • இந்த கூட்டுப் பிரச்சாரமானது நகர்ப்புறத்திற்கான ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது இந்தியா முழுவதும் பொதுக் கழிப்பறைகளை கண்டறியவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை எளிமையாக்கவும் 2018 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முழுவதும் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்