TNPSC Thervupettagam
February 14 , 2022 891 days 381 0
  • சமீபத்தில் காலமான இவருக்கு  வயது 89 ஆகும்.
  • எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஒரு வைரஸைக் கண்டுபிடித்ததற்காக வேண்டி 2008 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நச்சுயிரியல் வல்லுநர் ஆவார்.
  • H.I.V பற்றிய கண்டுபிடிப்பு 1983 ஆம் ஆண்டு ஜனவரி 03 அன்று பாரீஸ் நகரில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்