TNPSC Thervupettagam
October 20 , 2021 1041 days 525 0
  • வியாழன் கோளினுடைய டிரோஜன் குறுங்கோளைப் பற்றி ஆய்வு செய்வதற்கான தனது முதல் விண்கலத்தினை நாசா விண்ணில் ஏவியது.
  • இந்த விண்வெளி ஆய்வுக் கலமானது லூசி என அழைக்கப்படுகிறது.
  • லூசி திட்டம் என்பது அதிக எண்ணிக்கையிலான குறுங்கோள்களை ஆய்வு செய்வதற்கான 12 ஆண்டு கால ஆய்வுப் பயணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்