TNPSC Thervupettagam

லூனா விண்வெளி திட்டம்

April 22 , 2021 1223 days 660 0
  • ரஷ்ய விண்வெளி நிறுவனமான “ராஸ்கோஸ்மாஸ்” 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நிலவின் பனி நிறைந்த தென்துருவத்திற்கு “லூனா 25” எனப்படும் விண்கலத்தினை அனுப்ப உள்ளது.
  • “லூனா 24” எனப்படும் முந்தைய விண்கலம் 1976 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில்  சோவியத் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டது.
  • இந்த அமைப்பானது நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நீரினைப் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்த விண்கலத்தை அனுப்ப உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்