லூன் திட்டமானது உலகில் உள்ள தொலைதுரப் பகுதிகளுக்கு இணைய வசதியை அளிப்பதற்காக பூமியின் அடுக்கு மண்டலத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கூகுள் நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.
சமீபத்தில் கூகுள் நிறுவனமானது தனது பலூன்கள் ஒரு ஆண்டு காலத்திற்கு வளியடுக்கு மண்டலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்தப் பலூன்கள் ஹீலியத்தினால் நிரப்பப்பட்டுள்ளன. இது 2.1 லட்சம் கிலோ மீட்டர்கள் அளவிற்குத் தொலைவைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
சமீபத்தில், லூன் ஆனது 318 நாட்கள் வான்வெளியில் இருந்ததன் மூலம் அதிக நாட்கள் வளியடுக்கு மண்டலத்தில் இருந்த பறக்கும் பொருள் என்ற ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.