ஏழு முறை பார்முலா-ஒன் சாம்பியன் பட்டம் பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் ஹாமில்டன், கார் பந்தயத்தில் அவர் புரிந்த சாதனைகளுக்காக ‘வீரத்திருமகன்’ என்ற விருதினைப் பெற்று உள்ளார்.
லூயிஸ் ஹாமில்டன் 103 கார் பந்தயங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்ற ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
வீரத்திருமகன் பட்டத்தை வென்ற 4வது F1 பந்தய வீரர் ஹாமில்டன் ஆவார்.
இருப்பினும், கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் சமயத்திலேயே இந்த விருதினை வென்றே ஒரே ஒரு வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஆவார்.