TNPSC Thervupettagam

லூயிஸ் ஹாமில்டன் – வீரத்திருமகன் விருது

December 18 , 2021 945 days 557 0
  • ஏழு முறை பார்முலா-ஒன் சாம்பியன் பட்டம் பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் ஹாமில்டன், கார் பந்தயத்தில் அவர் புரிந்த சாதனைகளுக்காக ‘வீரத்திருமகன்’ என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • லூயிஸ் ஹாமில்டன் 103 கார் பந்தயங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்ற ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
  • வீரத்திருமகன் பட்டத்தை வென்ற 4வது F1 பந்தய வீரர் ஹாமில்டன் ஆவார்.
  • இருப்பினும், கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் சமயத்திலேயே இந்த விருதினை வென்றே ஒரே ஒரு வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்