February 21 , 2023
645 days
335
- வெலோசிட்டி எனப்படும் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனமானது ''லெக்சி'' எனப்படும் இந்தியாவின் முதல் உரையாடு மென்பொருளினை (ChatGPT) அறிமுகப்படுத்தியுள்ளது.
- வணிக நுண்ணறிவுகளை எளிமையான முறையில் வழங்கச் செய்வதன் மூலம் இந்த உரையாடு மென்பொருள் இணைய வர்த்தக நிறுவனர்களுக்கு உதவுகிறது.
- ChatGPT ஆனது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தப் பட்டது.
Post Views:
335