TNPSC Thervupettagam

லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங்

October 1 , 2021 1028 days 497 0
  • இவர் தேசிய மாணவர் படைப் பயிற்சி பட்டாளத்தின் 34வது தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.
  • லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் அய்ஸ் என்பவரை அடுத்து இவர் இந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.
  • இவர் 1987 ஆம் ஆண்டில் வான்குடை மிதவைப் படையில் சேர்க்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்