TNPSC Thervupettagam

லெவோடோபி லக்கி லக்கி

November 12 , 2024 16 days 58 0
  • இந்தோனேசியாவின் லெவோடோபி லக்கி லக்கி எரிமலையானது ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெடித்துள்ளது.
  • லெவோடோபி லக்கி லக்கி என்பது கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தின் கிழக்கு ஃபுளோரஸ் மாவட்டத்தில் உள்ள ஓர் இணை சூழல் வடிவ எரிமலைகளில் ஒன்றாகும்.
  • அவை கணவன்-மனைவி மலைகள் என்று உள்நாட்டில் அறியப்படுகின்றன.
  • “லகி லகி” என்றால் ஆண் என்றும், அதன் துணை லெவோடோபி ஆனது பெரெம்புவான் அல்லது பெண் என்றும் பொருள்படும்.
  • லெவோடோபி லக்கி லக்கி இந்தோனேசியாவில் மிக நன்கு செயல்பாட்டில் உள்ள 120 எரிமலைகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்