TNPSC Thervupettagam

லேசர் தகவல் தொடர்பு பரிமாணம்

December 10 , 2021 990 days 574 0
  • நாசா தனது முதல் லேசர் தகவல் தொடர்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது.
  • இது பூமியில் இருந்து 35,000 கிமீ உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருக்கும்.
  • LCRD (Laser Communications Relay Demonstration) என்பது விண்வெளியில் ஆப்டிகல் (ஒளியியல்) தகவல்தொடர்புகளின் மீது தனித்துவமான திறன்களைக் காண்பிக்கும்.
  • ரேடியோ அலைவரிசை அமைப்புகளை விட 10 முதல் 100 மடங்கு அலைவரிசையை அதிகரிக்க ஆப்டிகல் தொடர்புகள் உதவும்.
  • அகச்சிவப்பு ஒளிக்கதிர்களைப் பயன்படுத்தி LCRD பூமிக்கு 1.2 Gbps வேகத்தில் தரவை அனுப்பும்.
  • LCRD என்பது நாசாவின் முதல் இருவழியிலான, ஒரு முனை முதல் மறு முனை வரையிலான ஒளியியல் தொடர்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்