November 8 , 2020
1483 days
598
- சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ விஞ்ஞானி ஒருவர் லேஷ்மானியா டோனோவானியின் உயிர் வாழ்தல் வழிமுறைகளை ஆய்வு செய்தல் குறித்த தனது பணிகளுக்காக ஒரு விருதினை வென்றுள்ளார்.
- லேஷ்மானியா டோனோவானி என்பது பேருண்ணிகளைத் தாக்கும் ஒரு வகை புரோட்டோசோவா ஒட்டுண்ணியாகும்.
- இந்த உள்ளுறுப்பு லேஷ்மானியாசிஸ் (காலா அசார்) என்பதின் காரணப் பொருளாக விளங்குகின்றது.
Post Views:
598