TNPSC Thervupettagam

லோகப்பிரியா கோபிநாத் போர்தோலாய் விருது

October 6 , 2021 1023 days 462 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசியப் பங்களிப்பிற்கான லோகப்பிரியா கோபிநாத் போர்தோலாய் விருதானது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் அசாம் கிளை மற்றும் எழுத்தாளர் நிரோட் குமார் பாருஹாவிற்கு ஷில்லாங் பிரிவு பாடகர் குழு (சாய்ர்) என்ற விருதானது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது அசாம் மாநிலத்தின் மிக உயரிய குடிமை விருதுகளுள் ஒன்றாகும்.
  • இதில் ஒரு பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை ஆகியவை அடங்கும்.
  • இந்த விருதானது அசாம் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் லோகப்பிரியா கோபிநாத் போர்தோலாய் அவர்களின் நினைவாக வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்