TNPSC Thervupettagam
August 3 , 2021 1088 days 618 0
  • சைரஸ் பூனாவாலா என்பவருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க தேசிய லோகமான்யா திலகர் விருது வழங்கப்பட உள்ளது.
  • இவர் பூனேயிலுள்ள இந்திய சீரம் நிறுவனத்தின் நிறுவனராவார்.
  • கோவிட் – 19 பெருந்தொற்றின் போது அவர் ஆற்றிய பணிகளுக்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருதானது முதன்முதலாக 1983 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்