TNPSC Thervupettagam

லோக் ஆயுக்தா தேடல் குழு

December 29 , 2018 2212 days 766 0
  • 3 உறுப்பினர்களைக் கொண்ட லோக் ஆயுக்தா தேடல் குழுவின் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான K. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த தேடல் குழுவானது முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவால் அமைக்கப்பட்டது.
  • இந்த தேடல் குழுவானது லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான நபர்களின் பெயர்களை தேர்வுக் குழுவிற்கு சமர்ப்பிக்கும் பணியினை மேற்கோள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
  • மாநில அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் R. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓய்வு பெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரியான A. பாரி ஆகியோரும் தேடல் குழுவின் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்