December 29 , 2022
570 days
296
- லடாக் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் லடாக் பகுதியில் லோசர் திருவிழாவானது கொண்டாடப் படுகிறது.
- லோசர் திருவிழா அல்லது லடாக்கியப் புத்தாண்டு என்பது லடாக் பகுதியில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய சமூக-சமயத் திருவிழா ஆகும்.
- லோசர் திருவிழாவானது புத்தாண்டில் இருந்து ஒன்பது நாட்கள் வரை தொடர்ந்து நடைபெறும்.
- ஐபெக்ஸ் மற்றும் கைலாஷ் மலை ஆகியவை நோக்கிய யாத்திரையைப் போற்றும் வகையில் அப்பகுதியின் மக்கள் ஆடிப் பாடிக் கொண்டாடுவர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture430.png)
Post Views:
296