TNPSC Thervupettagam

லோசர் திருவிழா

January 7 , 2022 927 days 598 0
  • லடாக்கில் நடைபெறும் லோசர் திருவிழாவானது திபெத்தியப் புத்த மதத்தின் ஒரு பாரம்பரிய அட்டவணையின் படி இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் கொண்டாடப் பட்டது.
  • இது லடாக் பகுதியிலுள்ள புத்தச் சமுதாயத்தினரால் கொண்டாடப்படுகிறது.
  • லோசர் என்பது திபெத்திய நாட்காட்டியிலுள்ள 11 மாதங்களின் முதல் நாளினுடைய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திபெத்திய சந்திர நாட்காட்டியின் முதல் நாள் தொடங்கி 15 நாட்கள் நடைபெறும் ஒரு திருவிழாவாகும்.
  • லோசர் என்பது புத்தாண்டு எனப் பொருள்படும் ஒரு திபெத்திய சொல் ஆகும்.
  • ஜே சோங்கபா என்பவருடைய (Je Tsongkhapa) பிறந்த நாள் மற்றும் அவர் முக்தி (நிர்வாணம்) அடைந்த தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதோடு இந்த விழாவானது தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்