TNPSC Thervupettagam
May 4 , 2019 1938 days 589 0
  • ஆப்கானிஸ்தான் தனது அரிதான மற்றும் மிகப்பெரிய லோயா ஜிர்காவை சமீபத்தில் நடத்தியது.
  • பாஸ்தோ மொழியில் லோயா ஜிர்கா என்பது “மிகப்பெரிய கூட்டம்” என்று பொருள்படும்.
  • இந்தக் கூட்டமானது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகளை திரும்பப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக நடத்தப்பட்டது.
  • இந்தப் படைகள் திரும்ப அழைக்கப்படுதலானது நிரந்தரப் போர் நிறுத்தம் மற்றும் பல்வேறு தாலிபான் படைகளின் உறுதிமொழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்