TNPSC Thervupettagam
December 19 , 2023 213 days 159 0
  • 72 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல்களில் "நீல டிராகன்" என்று அழைக்கப் படும் ஒரு மாபெரும் விகாரமான விலங்கு காணப்பட்டது.
  • ஆராய்ச்சியாளர்கள் அந்த மாபெரும் விகார விலங்கிற்கு வகாயாமா சோர்யு, அதாவது நீல டிராகன் என்று பெயரிட்டுள்ளனர்.
  • இந்த உயர் நிலை வேட்டையாடும் விலங்கானது கிரெட்டேசியஸ் யுகத்தின் பிற்காலத்தில் அழிந்து போன, பெரிய கடல் ஊர்வன இனமான மோசாசர் (கடல் பல்லி இனஞ்சார்ந்த) ஆகும்.
  • ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் இந்தப் புதைபடிவங்கள் கிடைக்கப் பெற்றதன் நினைவாக இதற்கு இப்பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்