TNPSC Thervupettagam

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு

April 20 , 2025 10 days 65 0
  • வக்ஃப் (திருத்தம்) 2025 சட்டத்தினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
  • அந்தச் சட்டத்தின் விதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான சில கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
  • மே 05 ஆம் தேதி வரையில் “பயனாளர் வழி வக்ஃப் உரிமம்” உள்ளிட்ட வக்ஃப் சொத்துக்களின் அறிவிப்பு எதுவும் நீக்கப்படாது அல்லது மத்திய வக்ஃப் சபை மற்றும் வாரியங்களுக்கு நியமனங்கள் செய்யப் படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்