TNPSC Thervupettagam

வங்க தேசம் மற்றும் பூடான்

December 12 , 2020 1366 days 540 0
  • வங்க தேசமானது பூடானுடன் தனது முதலாவது முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தில் (PTA - Preferential Trade Agreement) கையெழுத்திட்டுள்ளது .
  • வங்க  தேசமானது உலகில் உள்ள எந்தவொரு நாட்டுடனும் PTA ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இதுவே முதன்முறையாகும்.
  • 1971 ஆம் ஆண்டில் வங்க தேசத்தை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு பூடான் மற்றும் 2வது நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்