TNPSC Thervupettagam

வங்கலா திருவிழா

November 17 , 2021 1012 days 500 0
  • மேகாலய மாநிலமானது அதன் 44வது வங்கலா திருவிழாவைக் கொண்டாடியது.
  • இது 100 பறைகளின் ஒரு திருவிழாவாகும்.
  • இது காரோ பழங்குடி மக்களின் அறுவடைக்குப் பிந்தைய ஒரு திருவிழாவாகும்.
  • இது காரோ இன மக்களின் சூரியக் கடவுளான ‘சல்ஜோங்க்’ என்ற கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது அறுவடைப் பருவத்தின் முடிவையும் குறிக்கிறது.
  • 1976 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவானது காரோ பழங்குடியினரின் (Garo tribe) மிக முக்கியத் திருவிழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்