வங்காள தேசத்தின் 22வது குடியரசுத் தலைவர்
February 24 , 2023
642 days
274
- முன்னாள் நீதிபதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் சுப்பு வங்காள தேசத்தின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
- இவரை எதிர்த்து எந்தவொருப் போட்டி வேட்பாளரும் இல்லாததால் 22வது அதிபராக இவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அந்நாட்டின் அதிபரான ஹமீத், இரண்டு பதவிக் காலங்களுடன் வங்காள தேசத்தில் நீண்ட காலம் பதவி வகித்த குடியரசுத் தலைவர் ஆவார்.
- அந்த நாட்டின் அரசியலமைப்பின் படி, அவர் மூன்றாவது முறையாக இப்பதவியினை வகிக்க முடியாது.
Post Views:
274