TNPSC Thervupettagam

வங்காள தேசத்தின் 22வது குடியரசுத் தலைவர்

February 24 , 2023 514 days 223 0
  • முன்னாள் நீதிபதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் சுப்பு வங்காள தேசத்தின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
  • இவரை எதிர்த்து எந்தவொருப் போட்டி வேட்பாளரும் இல்லாததால் 22வது அதிபராக இவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அந்நாட்டின் அதிபரான ஹமீத், இரண்டு பதவிக் காலங்களுடன் வங்காள தேசத்தில் நீண்ட காலம் பதவி வகித்த குடியரசுத் தலைவர் ஆவார்.
  • அந்த நாட்டின் அரசியலமைப்பின் படி, அவர் மூன்றாவது முறையாக இப்பதவியினை வகிக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்