TNPSC Thervupettagam

வங்காள தேசத்தின் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா 2018

October 15 , 2018 2234 days 690 0
  • வங்காள தேச அதிபர் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா – 2018 க்கு கையொப்பமிட்டு சட்டமாக இயற்றினார்.
  • இந்தச் சட்டமானது முந்தைய காலனித்துவ சகாப்தத்தின் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை, உத்தரவு இல்லாமல் கைது போன்ற கடுமையான புதிய விதிகளுடன் ஒருங்கிணைக்கிறது.
  • 1971 ஆம் ஆண்டு விடுதலைப்போர் மற்றும் பங்காபந்து (ஷேக் முஜிபர் ரஹ்மான்) ஆகியோருக்கு எதிரான எதிர்மறையான தகவல்களை பரப்புதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகியவை உட்பட இணையக் குற்றங்களை கையாள்வதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்