வங்கி சாரா நிதி நிறுவன ஒழுங்குமுறை
July 29 , 2019
1949 days
661
- 2019 ஆம் ஆண்டின் நிதி மசோதாவானது வங்கி சாராத நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான மேற்பார்வை கட்டமைப்பானது பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு இணையாக மாற்றப்படவுள்ளது.
- இதன் மூலம் ரிசர்வ் வங்கியானது எந்தவொரு வங்கி சாராத நிதி நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்திலும் ஆய்வு மற்றும் தணிக்கைகளை நடத்த இயலும்.
Post Views:
661