TNPSC Thervupettagam

வங்கி மறுமுதலீட்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

October 26 , 2017 2634 days 921 0
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில்11 லட்சம் கோடி மூலதனத்தை பொதுத்துறை வங்கிகளில் (PSB’s) முதலீடு செய்வதற்கான லட்சியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) நிதி உதவியை 50 தரவுகளாக அளிக்க முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
  • மறுமுதலீட்டுப் பத்திரங்களின் தன்மை வரவிருக்கும் மாதங்களில் முடிவு செய்யப்படும். மூலதன உட்செலுத்துதலைத் தொடர்ந்து வங்கித்துறை சீர்திருத்தங்கள் இருக்கும்.
  • இது பொதுத்துறை வங்கிகளின் கடன்திறனை அதிகரிக்கும், தனியார் துறை முதலீட்டை மேம்படுத்துவதோடு பொருளாதாரத்தையும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்