இளவேனிற்கால சம இரவு பகல் நாள் என்றும் அழைக்கப்படுகிற 2023 ஆம் ஆண்டின் வசந்தகால சம இரவு பகல் நாள் ஆனது வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலம் தொடங்குவதின் முதல் நாளாகும்.
இந்த நாளில், சூரியன் பூமத்திய ரேகைக்கு மேலே காணப்படுவதோடு இந்நாளில் இரவும் பகலும் சமமான கால நேரம் கொண்டதாக இருக்கும்.
மேலும் பாரசீகர்களின் புத்தாண்டான நவ்ரூஸ் வசந்த காலத்தின் முதல் நாளிலேயே வருகிறது.