நாசா நிறுவனம் அதிநவீன நுட்பங்களைக் கொண்ட வசிக்கத்தக்க உலகத்திற்கான ஆய்வகத்தினை (HWO) தொடங்க தயாராகி வருகிறது.
பல்வேறு உயிர் இனங்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தி, 2050 ஆம் ஆண்டிற்குள் பூமி போன்ற கிரகங்களில் வேற்று கிரக வாழ்க்கையின் அறிகுறிகளைக் கண்டறிவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நமது வாழ்நாளில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் உயிரினங்கள் வாழக்கூடிய மண்டலங்களில் உள்ள கிரகங்களிலிருந்து வரும் சமிக்ஞைகளை HWO கண்டறியும்.