TNPSC Thervupettagam

வஜ்ர கவசம் - தொற்றுநீக்க இயந்திரம்

June 3 , 2021 1181 days 560 0
  • மும்பையைச் சேர்ந்த இந்திரா வாட்டர் எனும் புத்தாக்க நிறுவனமானது வஜ்ர கவசம் எனும் தொற்று நீக்க இயந்திரம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
  • கொரோனா முன்களப் போராளிகள் பயன்படுத்தும் உபகரணங்களிலுள்ள தொற்றுக்களை இது நீக்குகிறது.
  • இந்த இயந்திரமானது பாதுகாப்பு கவச உடைகள், முழு உடல் கவசம், கையுறைகள், N95 முகக் கவசங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்களை முழுவதையும் நீக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்