TNPSC Thervupettagam

வட இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி மையம்

August 16 , 2018 2298 days 667 0
  • முழுநேர விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமானது வடஇந்தியாவில் முதன்முறையாக ஜம்மு நகரில் அமைக்கப்படவுள்ளது. இது ஆராய்ச்சிக் கல்வி மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான மற்றுமொரு நகரம் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது அகர்தலாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் (NIT – National Institute of Technology) கீழ் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்