TNPSC Thervupettagam

வட கொரியாவின் 'இரைச்சலை ஏற்படுத்தும் அமைப்புகள்’

November 26 , 2024 27 days 76 0
  • வட கொரியா நாடு, தென் கொரிய எல்லையில் அச்சமூட்டுகின்ற, அமைதி குலைக்கும் வகையிலான ஒலிகளை எழுப்பும் அமைப்புகளை நிறுவத் தொடங்கியுள்ளது.
  • வடகொரியாவின் இந்த தாக்குதல் நாளின் 24 மணி நேரமும் செயல்படும்.
  • 1950 முதல் 1953 ஆம் ஆண்டு வரையிலான மோதல் ஆனது சமாதான ஒப்பந்தம் எதுவும் அல்லாமல் வெறும் போர்நிறுத்தத்தில் மட்டுமே முடிவடைந்ததால், தொடர்ந்து இரு கொரிய நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வகை போரில் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்