TNPSC Thervupettagam

வடகிழக்கில் இரயில்வே

July 22 , 2020 1742 days 650 0
  • 2023 ஆம் ஆண்டுவாக்கில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்துத் தலைநகரங்களும் இரயில் அமைப்பினால் இணைக்கப்படும் என்று இந்திய இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
  • தற்பொழுது அசாம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் ஏற்கெனவே இரயில் அமைப்பினால் இணைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்