TNPSC Thervupettagam

வடகிழக்கில் நிலநடுக்கம்

June 25 , 2020 1524 days 603 0
  • ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவு கொண்ட நடுத்தர சக்தி மிக்க நிலநடுக்கமானது மிசோரம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களைத் தாக்கியுள்ளது.
  • இந்தியாவின் நிலநடுக்க அபாய வரைபடத்தின் படி, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களும் 5வது மண்டலத்தில் (Zone 5) அமைந்துள்ள.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்