TNPSC Thervupettagam

வடகிழக்கு ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் நிலை

January 9 , 2024 192 days 310 0
  • வல்லுநர்கள், வடகிழக்கு ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் பாதுகாப்பு வகைப்பாட்டு நிலையை 'எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்' என்ற நிலையில் இருந்து 'அருகி வரும் இனம்' என்ற நிலைக்கு மறுவகைப்படுத்துமாறு சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்திடம் (IUCN) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  • அவை பெரும்பாலும் ஆப்பிரிக்க முனை எனப்படும் பகுதியில் காணப்படுகின்றன.
  • முன்னதாக பதிவான அவற்றின் எண்ணிக்கையானது (வனங்களில்) 260–590 நன்கு வளர்ந்த சிவிங்கிப் புலிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்