TNPSC Thervupettagam

வடகிழக்கு இந்தியாவின் முதலாவது “தண்ணீரில் மிதக்கும் கைத்தறி குடிசைகள்” - மணிப்பூர்

November 13 , 2018 2077 days 602 0
  • வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக மணிப்பூரின் இம்பாலில் உள்ள லோக்டாக் ஏரியில் “தண்ணீரில் மிதக்கும் கைத்தறிக் குடிசைகளை” திரிபுராவின் வனங்கள் மற்றும் பழங்குடியின நல அமைச்சர் மேவல் குமார் ஜமாத்தியா தொடங்கி வைத்துள்ளார்.
  • இது பிஷன்பூர் மாவட்டத்தின் லோக்டாக் ஏரியில் உள்ள பும்டிஸின் (மிதக்கும் உயிரித் திரள்) மேல் தண்ணீரில் மிதக்கும் ஐந்து கைத்தறி குடிசைகள் கட்டமைப்பதின் ஒரு பகுதியாகும்.
  • இந்த தண்ணீரில் மிதக்கும் கைத்தறி குடிசைகள் மணிப்பூர் மாநிலத்தின் ஜவுளி, வணிக மற்றும் தொழிற்சாலைத் துறையினால் கட்டப்பட்டுளளது.
  • இந்தக் குடிசைகள் லோக்டாக் ஏரியில் உள்ள பும்டிஸ்ஸில் வாழும் நெசவாளர்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்தும். மேலும் இது சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்