TNPSC Thervupettagam

வடகிழக்கு இந்தியாவின் முதல் யுனானி மருத்துவ நிறுவனம்

November 27 , 2022 602 days 319 0
  • தெற்கு அசாம் நகரமான சில்சார் பகுதியில் வடகிழக்கு இந்தியாவின் முதல் யுனானி மருத்துவ மையமானது நிறுவப்பட்டுள்ளது.
  • யுனானி மருத்துவம் என்பது ஆயுஷ் அமைப்புகளுள் உள்ள ஒரு பாரம்பரிய மருத்துவ நடைமுறையாகும்.
  • இது மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி சபையிடம் (CCRUM) ஒப்படைக்கப் பட்டது.
  • மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி சபை என்பது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்