TNPSC Thervupettagam

வடகிழக்கு ஒலிம்பிக் விளையாட்டுகள் 2018

November 1 , 2018 2088 days 621 0
  • வடகிழக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் பதிப்பு மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்றது.
  • மணிப்பூர் 80 தங்கம், 48 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்கள் சேர்த்து மொத்தமாக 159 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியனாக மூடிசூட்டப்பட்டது.
  • அசாம் 140 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், அருணாச்சலப் பிரதேசம் 76 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றின.
  • வடகிழக்கு ஒலிம்பிக் விளையாட்டுகள் 2018 ஆனது வடகிழக்கு ஒலிம்பிக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் மணிப்பூர் ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளின் 2வது பதிப்பு 2019 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்