வடகிழக்கு மாநிலங்களின் புதிய முதல்வர்கள்
March 11 , 2023
497 days
255
- மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் கோன்ராட் சங்மா பதவி ஏற்றுள்ளார்.
- பிரஸ்டோன் டைன்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் அம்மாநிலத்தின் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
- தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் நெய்பியு ரியோ நாகாலாந்து முதல்வராக பதவியேற்றுள்ளார்.
- இவர் நீண்ட காலம் அம்மாநில முதல்வராக பணியாற்றுவர் ஆவார் என்ற நிலையில், இது அவரது ஐந்தாவது தொடர் பதவிக் காலமாகும்.
- திரிபுரா மாநிலத்தில், கூட்டணி அரசின் சார்பாக மாணிக் சாஹா முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.
Post Views:
255