TNPSC Thervupettagam

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 75வது ஆண்டு விழா

April 11 , 2024 99 days 222 0
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆனது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதுமான 75 ஆண்டு கால கூட்டுப் பாதுகாப்பினைக் கொண்டாடுகிறது.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) ஆனது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1949 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • நேட்டோவின் முதன்மை மற்றும் இராணுவ தலைமையகம் ஆனது பெல்ஜியத்தின் புருஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
  • சமீபத்தில், சுவீடன் நாடானது இந்த அமைப்பின் 32வது உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்