TNPSC Thervupettagam

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புடனான இணக்க நெறிமுறைகள்

July 12 , 2022 742 days 316 0
  • ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புடனான இணக்க நெறிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளன.
  • மாட்ரிட் நகரில் நடைபெற்ற கடந்த முத்தரப்பு மாநாட்டில், துருக்கி ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தனது ஆட்சேபனைகளைக் கைவிட ஒப்புக் கொண்டது.
  • இந்த நெறிமுறையானது 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் 2 வட அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 30 உறுப்பினர் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது.
  • இது அரசுகளுக்கிடையேயான ஒரு இராணுவக் கூட்டணியாகும்.
  • இது பெரும்பாலும் வடக்கு அட்லாண்டிக் கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்