TNPSC Thervupettagam

வடக்கு ஐரோப்பிய நாடுகளைச் சுற்றி அமைக்கப்படும் அணை

February 20 , 2020 1648 days 557 0
  • காலநிலை மாற்றத்தின் விளைவாக 15 வட ஐரோப்பிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்களையும் முக்கியமான பொருளாதாரப் பகுதிகளையும் உயரும் கடல்நீர் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க ஒரு பெரிய அணை அமைக்கும் திட்டமானது முன்மொழியப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் 637 கி.மீ நீளமுள்ள இரண்டு அணைகள் கட்டப்பட உள்ளன.
    • முதலாவது அணையானது வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு நார்வே ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டப்பட உள்ளது.
    • இரண்டாவது அணையானது பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்